3.4.2015-அன்று சாலை விபத்தில் வஃபாத்தான ஆலிம்களுக்கு அவர்களின் மஃபிரத்திற்காக, லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில், 6.4.2015 அன்று காலை சுப்ஹூ தொழுகைக்கு பின்பு, குர்ஆன் ஷரீப் ஓதி அவர்களுக்காக ஈசால் சவாப் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜாமிஆவின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் லால்பேட்டை நகர ஆலிம் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment