Thursday, 14 August 2014

அல்லாமா நூருல் அமீன் ஹஜ்ரத்திற்காக அனைவரும் துஆச் செய்யுங்கள் !!!!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

ஹஜ்ரத்திற்காக அனைவரும் துஆச் செய்யுங்கள்.., 

 கண்ணியத்திற்குரிய மவ்லானா நூருல்அமீன் ஹஜ்ரத் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல்  உள்ளார்கள்; இதை பார்ப்பவர்கள் & படிப்பவர்கள் 
அனைவரும் ஹஜ்ரத்திற்கு துஆச் செய்யுங்கள்..

 அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தயும் மன்னித்து மிக விரைவில் பரிபூரண குணமடைந்து மீண்டும் மதரசாவிற்கு வந்து பாடம் 
நடத்தி இன்னும் பல ஆலிம் பெருமக்களை உருவாக்க 
ரப்புல் ஆலமீன் அல்லாஹ்  போதுமானவன்.

No comments:

Post a Comment