இன்ஷா அல்லாஹ் இன்று ஹிஜ்ரி 1435 ரபிஉல் அவ்வல் பிறை 1(2-1-2014) வியாழன் மாலை வெள்ளி இரவு 9 மணிக்கு லஅல்கான் ஜாமியா மஸ்ஜித் முன்புறம் லால்பேட்டை ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் & சீரத் கமிட்டி நடத்தும் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஆரம்பமாகும்.
சென்னை சாந்தோம் மஸ்ஜித் தக்வா இமாம் பண்நூல் ஆசிரியர் மௌலானா மௌலவி B.M.கலீலுர்ரஹ்மான் மன்பஈ,M.A.,M.phil., ஹஜ்ரத் அவர்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். நிகழ்சியில் அனைவரும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் &சீரத் கமிட்டி
வடக்குதெரு லால்பேட்டை
நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
No comments:
Post a Comment