இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று அஸர் தொழுகைக்கு பின் பெரிய பள்ளிவாசல் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
தாயார் சுபைதா பீவி அவர்களைப்பற்றி ;-
எனது தந்தை இராமநாதபுரம் மாவட்டம்,சித்தார்கோட்டை,மௌலானா மர்ஹூம் முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பஈ எனது மாமா மௌலானா முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பஈ,மௌலவி முஹம்மது ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பஈ ஆகியோரை ஈன்றெடுத்த தாயார்தான் தாயார் சுபைதா அம்மாள் அவர்கள்.நாங்கள் மூவரும் இவர்களின் வீட்டில் தான் சாப்பிட்டு மதரஸாவில் ஓதினோம். இன்று வரை ஒரே குடும்பத்தை போன்றே வாழ்ந்து வருகிறோம்.அல்ஹம்து லில்லாஹ்..
தாயாரை இழந்து வாடும் எங்கள் குடும்பத்தார்களுக்கு,அல்லாஹ் அழகிய பொருமையை வழங்குவானாக ஆமீன். எங்கள் தாயாருக்கு அவரது பாவங்களை மன்னித்து,நாளை மறுமையில் உயர்ந்த பதவிகளை அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்…
எங்கள் தாயாரின் ஹக்கில் அனைவரும் துஆச்செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.வஸ்ஸலாம்.
வெளியீடு ;-
பேரன் மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பயீ
No comments:
Post a Comment