Tuesday, 31 December 2013

மாபெரும் மீலாது தொடர் சொற்பொழிவு !!!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம் 
பேரன்புடையீர், 
அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்....

இன்ஷா அல்லாஹ் நம் மதரஸாவில்  இந்த ஆண்டு மாபெரும் மீலாது தொடர் சொற்பொழிவு  நிகழ்ச்சி கீழ்கண்ட அட்டவணைப் பிரகாரம் மிகச் சிறப்பாக நடை பெறவுள்ளது. 

அண்ணல் நபி ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம் அவர்களது  அருமையான உம்மத்துகள் அனைவரும்,மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் திரளாக கலந்து  கொண்டு, அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

02-01-2014 முதல் 13-01-2014 வரை ஒவ்வொரு நாளும் மக்ரிபுக்குப் பிறகு மவ்லிது ஷரீஃப் ஓதப்பட்டு இஷாவிற்குப் பின் சிறப்புரை நடைபெறும். அனைவரும் வருக ! அறிவமுதம் பருக!! 



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

No comments:

Post a Comment