நமது ஜாமிஆவில் மன்பயீ பேரவையின் மன்பயீகள்
சங்கமம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
நமது ஜாமிஆவில் நடைபெற்ற மன்பயீ பேரவையின்
மன்பயீகள் சங்கமம் நிகழ்ச்சியில் பல நூற்றுக்கணக்கான
மன்பயீ உலமாப் பெருமக்கள் கலந்து கொண்டு
மகிழ்ச்சியோடு திரும்பினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்.
நமது ஜாமிஆவில் மன்பயீ பேரவையின் மன்பயீகள்
சங்கமம் நிகழ்ச்சியில் 2003 மற்றும் 2004 ஆகிய ஆண்டில்
பட்டம் பெற்ற மன்பயீ உலமாக்களின்
''அஹத அஸர கவ்கபன்'' மன்பயீ நண்பர்கள் குழு,
பேரவைக்கு வந்திருந்த அனைத்து மன்பயீ உலமாக்களுக்கு
சுவையான ஜில் ஜில் ஐஸ்கீரிம் வழங்கி மகிழ்ந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment