லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின்
சார்பாக 3-7-2018 செவ்வாய் கிழமை காலை 9:30
மணிக்கு நமது ஜாமிஆ மன்பஉல் அன்வாரில்
நமது ஜாமிஆ மன்பஉல் அன்வாரில்
முன்னாள் முதல்வர், மர்ஹூம், மவ்லானா, மவ்லவி,
முன்னாள் முதல்வர், மர்ஹூம், மவ்லானா, மவ்லவி,
ஷைகுல் ஃபிக்ஹ், முஃப்தி S.A. அப்துர்ரப் ஹழ்ரத்
அவர்களுக்காகநகர ஜமாஅத்துல் உலமா சபை
மற்றும் ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர்கள்
சார்பாக குர்ஆன் ஷரீஃப் ஓதி ஈசால்
சவாப் செய்து துஆ செய்யப்பட்டது
இந்நிகழ்வில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல்
இந்நிகழ்வில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல்
உலமா சபையின் தலைவரும், ஜாமிஆ
மன்பஉல் அன்வாரின் முதல்வருமான மவ்லானா
மவ்லவி A. நூருல் அமீன் ஹழ்ரத், ஜாமிஆவின்
மூத்த பேராசிரியர் மவ்லானா மவ்லவி
ஷைகுல் ஹதீஸ் A.E.M அப்துர்ரஹ்மான்
ஹழ்ரத் உள்ளிட்ட ஜாமிஆ மன்பஉல் அன்வாரின்
பேராசிரியர்கள், மாணவர்கள், நகர உலமாக்கள்
என ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment