Friday 2 June 2017

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் 154 - ஆம் ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடபெற்றது !!!

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் 154 - ஆம் 
ஆண்டு விழா மற்றும் 73 ஆம் ஆண்டு பட்டமளிப்பு 
பெருவிழா 08-05-2017 அன்று மிகச்சிறப்பாக நடபெற்றது 
அல்ஹம்து லில்லாஹ்


தலைமை ;-ஷைகுல் ஃபிக்ஹ் அல்லாமா முஃப்தி
S.A.அப்துர் ரப் ஹழ்ரத் கிப்லா


மௌலானா கனியூர் இஸ்மாயீல் நாஜி மன்பயீ ஹழ்ரத்


அடையார் மௌலானா சதீதுத்தீன் பாகவி ஹழ்ரத்




நீடூர் அல்லாமா இஸ்மாயீல் பாகவி ஹழ்ரத்















தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்,
அபுல் பயான், ஷைகுல் ஹதீஸ்,அல்லாமா
 A.E.M.அப்துர் ரஹ்மான் 
மிஸ்பாஹி ஹழ்ரத் கிப்லா அவர்கள் உரையாற்றும் போது.



















































பெண்கள் பயான் மௌலானா அப்துல் காதிர் மன்பயீ ஹழ்ரத்




வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

No comments:

Post a Comment