Tuesday, 18 April 2017

இராமநாதபுரம் மௌலானா மௌலவி KMS செய்யது அப்துல் பாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்கள் மறைவு !!!


இராமநாதபுரம் சின்னக்கடை ,அல்ஹாஜ் மர்ஹூம் 
மௌலானா மெளலவி K.M செய்யது அலி ஆலிம் 
பாகவி ஹழ்ரத் அவர்களின் மகனும்,செய்யது அப்துல் அலி,
மௌலானா மெளலவி செய்யது அக்பர் ஜமாலி ஆலிம்,
செய்யது அப்துல் ஹை செய்யது அப்துல் ஸலாம் 
ஆகியோர்களின் தந்தையும்,மூத்த மன்பயீ ஆலிமானா
அல்ஹாஜ் மௌலானா மெளலவி K.M.S
செய்யது அப்துல் பாரிஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத்
அவர்கள் 08-04-2017 அன்று வஃபாத்தானார்கள். .

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின்,மார்க்க சேவைகளையும்,நல்லறங்களையும் ஏற்றுக் கொண்டு, 
குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' 
எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ 
செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், 
உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் 
மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர் பிரார்த்தனை 
செய்கிறார்கள். ஆமீன் ஆமீன். வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment