Saturday, 7 May 2016

புதுப்பள்ளி மகளிர் மதரஸா திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

லால்பேட்டையில்  06-05-2016 அன்று அஸர் தொழுகைக்கு பின் புதுப்பள்ளி மஹல்லாவில் கட்டபட்டுள்ள புதிய மகளிர் மதரஸா திறப்பு விழா  புதுப்பள்ளி முத்தவல்லி மற்றும் மஹல்லாவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜெ .எம்.ஏ .அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ .நூருல் அமீன் தலைமை வகித்தார்.   மௌலவி . எம்.ஒய்.முஹம்மது அன்சாரி வரவேற்றார். 







அவ்வமயம் மௌலானா முஹம்மதுசாலி ஹழ்ரத் ,மௌலானா தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் ,மௌலானா வி.ஆர்.அப்துஸ்ஸமது , ஜெ .எம்.ஏ .அரபிக்கல்லூரி நிர்வாகிகள் ,பேராசிரியர்கள் உலமாக்கள் ஜமாஅத்தார்கள் திறப்பு விழாவில் ஏராளமானர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.  மன்சூர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment