"சுவனத் தென்றல்" நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி இரவு 10:00 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.
இமாம் பூஸிரியின் வரலாறு
மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு
Sunday, 24 April 2016
புனித மிகு புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் பயான் தொகுப்புகள் !!!
லால்பேட்டை நகரில் 40 ஆண்டுகளாக ஓதப்படும்,புனிதமிகு
ஜாமிவுஸ் ஸஹீஹ் புகாரி ஷரிப் 40 ஆவது நிறைவு விழா
09.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லால்பேட்டை ஜாமிஆ
மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் தாருத்
தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைப்பெற்றது.
புகாரி மஜ்லிஸ் பயான்.. கோவை மௌலானா அப்துல் அஜீஸ் பாக்கவி ஹழ்ரத்
புகாரி மஜ்லிஸ் பயான்.. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலான ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்
புகாரி மஜ்லிஸ் திக்ரு,துஆ ஜெ .எம்.ஏ .அரபுக் கல்லூரி
No comments:
Post a Comment