Monday 15 February 2016

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின் 153 ஆம் ஆண்டின் நினைவு சிறப்பு மலர் !!

நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின் 153 ஆம் ஆண்டின் நினைவாகவும், 72 வது பட்டமளிப்பு விழா நினைவாகவும், ஒரு சிறப்பு மலர் வெளியிட கோசி பிரிண்டர்ஸ் நிறுவனம் முயற்ச்சி செய்துள்ளது. இந்த மலர் சிறப்பாக உருவாக அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.



No comments:

Post a Comment