Saturday, 21 March 2015

புனிதமிகு புகாரி ஷரீப் மஜ்லிஸ் 39 ஆம் ஆண்டு தொடக்க விழா !!!!





லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லுரியின் 
புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் கட்டிட வளாகத்தில்  புனிதமிகு 
புகாரி ஷரீப் மஜ்லிஸ் 39 ஆம் ஆண்டு தொடக்க விழா
.
ஜமாத்துல் ஆகிர் பிறை 01 { 21.03.2015 } சனிக்கிழமை மாலை 
ஞாயிறு  இரவிலிருந்து ரஜப் பிறை 01 வரை தினசரி அஸர் தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை, உலமா பெருமக்களால் ஓதப்படும். இஷா தொழுகைக்கு பின் விளக்கவுரை நடைபெறும்.

No comments:

Post a Comment