அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின் 2014-15 ஆம் ஆண்டு, அஞ்சுமன் மன்பவுல் பயான் தொடக்க விழா, மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் மௌலானா மௌலவி ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான்,அல்லாமா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவா்களுக்கு பாராட்டு விழா, ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக் கூடத்தில் மிகச்சிறப்பாக
(26-08 2014 ) அன்று நடைபெற்றது.
(26-08 2014 ) அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தலைமை தங்கினார்கள். முஹம்மது ஆஷிக் இறை வசனம் ஓத சுலைமான் சேட் இறை கீதம் பாடினார். சிக்கந்தர் வரவேற்று பேசினார்.
.
ஜாமிஆவின் மூத்த பேராசியரும், முன்னாள் முதல்வர் ஷைகுல் ஃபிக்ஹ் மௌலானா மௌலவி அல்லாமா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத் கிப்லா அவர்களும், ஜாமிஆவின் பேராசிரியர்கள்,மௌலானா அப்துல் அலி ஹள்ரத், மௌலான முஹம்மது அஹமது ஹள்ரத், மௌலானா முனவ்வர் ஹஸன் ஹள்ரத், மௌலானா சைபுல்லாஹ் ஹள்ரத், மௌலானா முஹம்மது காசிம் ஹள்ரத், மௌலானா ஜாக்கிர் ஹூசைன் ஹள்ரத், மௌலானா அப்துஸ் ஸமது ஹள்ரத், மௌலவி மதார்ஷா ஹள்ரத் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள், மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் ஹள்ரத் முஹம்மது ரியாஸ், நிசார் அஹ்மது, சிக்கந்தர் ராஜா, கரீமுல்லாஹ் ஆகியோர் சிறப்புரையார்ரினார்கள்.
.
ரியாஜுல்லாஹ் நன்றி கூறினார். இறுதியாக ஜாமிஆவின் மூத்த பேராசியரும், முன்னாள் முதல்வர் ஷைகுல் ஃபிக்ஹ் மௌலானா மௌலவி அல்லாமா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத் கிப்லா அவர்களின் சிறப்பு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .வஸ்ஸலாம்..
நன்றி ;-Lalpet Net.com.
வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
நன்றி ;-Lalpet Net.com.
வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
No comments:
Post a Comment