Friday, 15 August 2014

ஹஜ்ரத் அவர்கள் பரிபூரண குணமடைந்து நல்லவிதமாக இருப்பதாக அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது.. அல்ஹம்துலில்லாஹ்..



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

ஹஜ்ரத்திற்காக அனைவரும் துவா செய்யுங்கள்.., 

படத்தில் நீங்கள் பார்க்கும் கண்ணியத்திற்குரிய மவ்லானா நூருல்அமீன் ஹஜ்ரத் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்கள்,,

இதை நான் போஸ்ட் பண்ணிய சிறிது நேரத்திற்குள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மவ்லவிகளும்.. ஏனைய இஸ்லாமிய பெருமக்களும் செய்த துவாவின் விளைவு..,; மவ்லானா அவர்கள் பரிபூரண குணமடைந்து நல்லவிதமாக இருப்பதாக அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது.. அல்ஹம்துலில்லாஹ்..

மீண்டும்.. மீண்டும் மவ்லானாவின் மார்க்கப்பணி சிறக்கவும்.. அன்னாரின் வாழ்நாள் அதிகரிக்கவும் நாம் அனைவரும் துவா செய்வோம்.. இன்ஷாஅல்லாஹ். 

No comments:

Post a Comment