"சுவனத் தென்றல்" நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி இரவு 10:00 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.
இமாம் பூஸிரியின் வரலாறு
மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு
Saturday, 3 May 2014
லால்பேட்டையில் புனித மிகு புகாரி ஷரீஃப் 38 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் திக்ரு மஜ்லிஸ் மற்றும் பயான்,சிறப்பு துஆ
0
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பொன்மொழிப் பேழையான புனிதமிகு ஜாமிவு ஷஹிஹுல் புகாரி ஷரிப் 38 ஆண்டுகளாக வருடம் தோறும், ஒரு மாதம் உலமாக்களால் ஓதப்பட்டு வருகிறது. இதன் 38 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி, 1.05.2014 அன்று லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெற்றது.
புகாரி மஜ்லீஸ் திக்ரு
புகாரி மஜ்லீஸ் துஆ
வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலானா அப்துல் ஹமீத் பாகவி ஹஜ்ரத் பயான்
நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
No comments:
Post a Comment