Thursday, 30 January 2014

லால்பேட்டை முபாரக் மஸ்ஜித் வளாகத்தில் வள்ளல் நபிகள் பெருமானார் வாழ்க்கை வரலாற்று சொற்பொழிவு நிறைவு விழா !!!


35476
லால்பேட்டை முபாரக் மஸ்ஜித் வளாகத்தில் 21.01.2014 அன்று வள்ளல் நபிகள் பெருமானார் வாழ்க்கை வரலாற்றின் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடங்கியது.
 1609647
வள்ளல் நபிகள் பெருமானார் வாழ்க்கை வரலாற்று சொற்பொழிவு நிறைவு விழா 27.01.2014 திங்கள் மாலை செவ்வாய் இரவு 9 மணியளவில் நடைப்பெற்றது ஜாமிஆ முதல்வர் நூருல் அமீன் ஹள்ரத் தலைமையில் முபாரக் மஸ்ஜித் முத்தவல்லி அப்துல் அலி முன்னிலை வகித்தார். மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் ஹள்ரத்,மௌலானா முஹம்மது பாருக்  ஹள்ரத், மௌலானா முஹ்ஸின் ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியர்  பசீ ஹுல் பயான் மௌலானா அப்துஸ் ஸமது ஹள்ரத் தொடர் சொற்பொழிவை நிறைவு செய்தார்கள் முன்னதாக மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

                 


நன்றி ;- லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.

No comments:

Post a Comment