29201
முன் அறிவிப்பின்படி முன்னோர்களின் சிறப்பும், இஸ்லாமிய கேள்வியும் பதிலும் என்று தலைப்பிட்ட புத்தகம் 20/12/2013 வெள்ளி மாலை மெயின்ரோடு பள்ளியில் அல்லாமா அல்ஹாஜ் ஹாபிழ் A. முனவ்வர் ஹுசேன் ஹஜ்ரத் முன்னிலையில், அல்லாமா அல்ஹாஜ் காரி முஹம்மது ஹஜ்ரத் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை மெளலவி சிப்ஹத்துல் அலி அவர்களும் மற்ற பிரதிகளை, ஹாஜி அக்ரி எஹ்யா மற்றும் ஹாஜி ஹலிலுர்ரஹ்மான் ஆகியோர்களும் பெற்றுக்கொன்றனர். அல்லாமா அல்ஹாஜ் அப்துல் மஜித், அல்லாமா அல்ஹாஜ் அப்துஸ்ஸமது ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்;
குறிப்பு:
இந்த புத்தகத்தில் நமதூர் ஜாமிஆ உருவான உண்மை சரித்திரம் ஆதாரபூர்வமாகவும்,அல்லாமா மர்ஹூம் அமானி ஹஜ்ரத், அல்லாமா மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஜ்ரத், அல்லாமா ஜக்கரிய்யா ஹஜ்ரத், அல்லாமா மர்ஹூம் ஷெய்க் முஹம்மத் ஹஜ்ரத் ஆகியோரின் புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
புத்தகம் கிடைக்க தொடர்புக்கு
ஆசிரியர் மௌலவி S.A. ஜாபர் அலி
Mob: 050 2677046
நன்றி ;- லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.
No comments:
Post a Comment