Showing posts with label மௌலானா M.A.M.அப்பாஸ் மன்பஈ ஹழ்ரத் மறைவு. Show all posts
Showing posts with label மௌலானா M.A.M.அப்பாஸ் மன்பஈ ஹழ்ரத் மறைவு. Show all posts

Friday, 23 June 2017

துறையூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் M.A.M.அப்பாஸ் மன்பஈ ஹழ்ரத் மறைவு !!!


துறையூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் 
தலைவர் M.A.M.அப்பாஸ் மன்பஈ ஹழ்ரத் கிப்லா அவர்கள்,
16-06-2017 அன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு தாருல் 
ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் 
நல்லறங்களையும்,மார்க்க சேவைகளையும், 
ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து 
தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் 
சுவனபதியில் நுழைய வைப்பானாக 
என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் 
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் 
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய 
பொறுமையை தந்தருளவும்,மன்பயீ ஆலிம்  
இணைய தளத்தினர் துஆச் செய்கிறார்கள். ஆமீன் ஆமீன்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.