Tuesday, 5 March 2019

மேன்மை மிகு மன்பயீ உலமாப் பெருந்தகைகளே !!!


*மேன்மை மிகு மன்பயீ உலமாப் பெருந்தகைகளே*
*தீன் பணிகளில் தங்களை அற்பணித்துக் கொண்டிருக்கின்ற 
தியாக மிகு மன்பயீ உலமாக்களே*
*எங்களிடம் கல்விப் பயின்ற பாசமிகு மாணவ கண்மணிகளே*
*இளம் மன்பயீ உலமாக்களே*
*எங்களின் உஸ்தாதுகளிடம்‌ கல்விப் பயின்ற 
மூத்த மன்பயீ உலமா சகாக்களே*
*கடல் கடந்து மார்க்கப் பணியாற்றும் 
தியாகமிகு மன்பயீ ஆலிம்களே*
*அல்லாஹ்வினால் விதியாக்கப்பட்ட குடும்ப பொறுப்புகளை 
முறையாக நிறைவேற்ற தொழில் புரியவும் & பணிகள் 
செய்யவும் கடல் கடந்த நாடுகளில் வாழும் 
இளம் மன்பயீ ஆலிம்களே*
*இன்ஷா அல்லாஹ் 9 - 3 - 2019 அன்று நமது ஜாமிஆ 
மன்பஉல் அன்வாரில்‌ நடைபெறும் மன்பயீகள் 
சங்கமம் நிகழ்வில் கலந்துக் கொண்டு*
*கருத்துக் கருவுலங்கலைச் செவியேற்று*
*மன்பயீ சகோதரர்களை கண்டு மகிழ்ந்து*
*நமது தாய் கல்வியகமாம்*
*மன்பஉல் அன்வாரை கண் குளிர கண்டு*
*ஆசிரியப் பெருந்தகைகளை சந்தித்து 
ஒருவருக்கு ஒருவர் துஆ பெற்று மகிழ*
*வாருங்கள்!*‌ *வாருங்கள்!!*
*மர்ஹபா!!**மர்ஹபா!!*
*அஹ்லன்**வ ஸஹ்லன்!*
*என மகிழ்வோடு வரவேற்கிறோம்*
*உங்கள்* *அன்பிற்குரிய*
*அ. நூருல் அமீன் மன்பயீ*
*முதல்வர், ஜாமிஆ* *மன்பஉல் அன்வார்*
*மற்றும்*
*உஸ்தாதுகள்*

No comments:

Post a Comment