Wednesday, 13 February 2019

புனித மிகு புகாரி ஷரீப் பயான் மஜ்லீஸ் !!!

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில்‌ 
43 ஆம் ஆண்டு புனித மிகு புகாரி ஷரீப் மஜ்லீஸ் 
நடைபெற்று வருகிறது.

தினமும் ஜாமிஆ மன்பஉல் அன்வார் புகாரி ஷரீப் 
மஜ்லீஸ் கட்டிடத்தில் உலமாக்களால் புகாரி ஷரீப் 
ஓதப்பட்டு அன்று இஷா தொழுகைக்கு பிறகு 
ஜாமிஆ மஸ்ஜிதில் ஓதப்பட்ட ஹதீஸ்களில் 
சிலவற்றிற்கு விளக்க உரை பயான் 
நடைபெற்று வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment