Saturday, 3 September 2016

அன்ஜுமன் மன்பவுல் பயான் மாணவ சொற்பொழிவு மன்றம் துவங்கியது !!!

லால்பேட்டை  ஜாமிஆ மன்பவுல் அன்வார் 
அரபுக் கல்லூரியின் மன்பவுல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றத்
 தொடக்க விழா  ஆகஸ்ட் 02 -08-2016 ஆம் தேதி,ஜாமிஆவின்  
தாருல் புஹாரி வளாகத்தில்  மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
jma 1
ஜாமிஆவின் தலைவர் ஹாஜி ஜே.அப்துல் ஹமீது  சாஹிப் 
தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செயலாளர் 
ஹாஜி ஹெச். அப்துல் சமது, ஜாமிஆவின் முதல்வர்,
பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

No comments:

Post a Comment