"சுவனத் தென்றல்" நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி இரவு 10:00 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.
இமாம் பூஸிரியின் வரலாறு
மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு
Thursday, 18 September 2014
அய்யம் பேட்டைமௌலானா மௌலவி மர்ஹூம் ஜியாவுத்தீன் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின் சிறப்புப் பேருரைகள்
ஹஜ்ரத் பெருந்தகையவர்கள் ஜாமிஆ மன்பவுல் அன்வார் ஈன்றெடுத்த தவப்புதல்வர்,நகைச்சுவையுடன் மார்க்கத்தை சொன்னவர்கள்.அல்லாஹ் அவர்களுக்கு நாளை மறுமையில் உயர் பதவியை வழங்குவானாக ஆமீன்.
No comments:
Post a Comment