Sunday, 31 August 2014

லால்பேட்டை மாநகரில் லால்பேட்டை மாநகர ஜமாஅத்துல் உலமா சபையினர் நடத்தும் மாதாந்திர பெண்கள் பயான் மஜ்லிஸ் ஆரம்பம்

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் 
நமது லால்பேட்டையில் மாதம் ஒரு மஹல்லா வீதம் 
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கான சிறப்பு 
பயான் நடத்துவது என்று லால்பேட்டை 
நகர ஜமாத்துல் உலமா சபையில் தீர்மானிக்கப்பட்டு 
அதன் முதல் கட்டமாக நமதூர் புதுப்பள்ளி 
மஹல்லா கொத்தவால் தெரு J.M.A மன்டபத்தில் 
இன்ஷா அல்லாஹ் வரும் 2-9-14, செவ்வாய் கிழமை, 
2:30 முதல் அசர் வரை
மவ்லானா,மவ்லவி,ஆலிம் கவிஞர் 
தேங்கை ஷர்புத்தீன் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் 
சிறப்புரை யாற்றுவார்கள்
நமது வீட்டில் உள்ள பெண்களை அனுப்பி 
ஈருலக பயன் பெருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

No comments:

Post a Comment