முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!
18-5-14 ஞாயிற்றுக் கிழமை லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் அன்ஜுமன் மன்பவுல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றதின் நிறைவு விழா நடைபெற்றது.
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் ஜாமியாவின் கண்ணிய மிகு பேரசிரியர்கள்,நிர்வாக குழுத் தலைவர் அஹமதுல்லாஹ், செயலாளர் யஹ்யா, பொருளாலர் ஜாபர் அலி மற்றும் மாணவர்கள் கலந்துகொன்டனர்.வஸ்ஸலாம்.
நன்றி ;- LALPET NET.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
No comments:
Post a Comment