"சுவனத் தென்றல்" நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி இரவு 10:00 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.
இமாம் பூஸிரியின் வரலாறு
மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு
Monday, 28 April 2014
மாபெரும் சமுதாய விழிப்புணர்வு ஷரிஅத் மாநாடு -- மேலப்பாளையம்.
தலைப்பு ;- ஏகத்துவத்தை கற்றுக்கொடுத்தவர்கள் வழிகெட்ட வஹாபிகளா?புனித வலிமார்களா?
தமிழ் நாடு ஐக்கிய சமாதனப் பேரவையின் தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரி ஹாமித் பக்ரி ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின் உரை.
No comments:
Post a Comment