லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின்
புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் கட்டிட வளாகத்தில் புனிதமிகு
புகாரி ஷரீப் மஜ்லிஸ் 38 ஆம் ஆண்டு துவக்கம்.
ஜமாதுல் ஆகிர் பிறை 01 { 01.04.2014 } செவ்வாய் மாலை புதன் இரவிலிருந்து ரஜப் பிறை 01 வரை தினசரி அஸர் தொளுகையிலிருந்து இஷா தொழுகை வரை உலமா பெருமக்களால் ஓதப்பட்டு,இஷா தொழுகைக்கு பின் விளக்கவுரை நடைப்பெறுகிறது.
நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.
நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.
No comments:
Post a Comment