Monday, 16 December 2013

தென்னகத்தின் தாய் கல்லூரி வேலூர் ஜாமிஆ பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாட்டின் அழைப்பிதழ் !!!!









இந்த மாபெரும் மாநாடு மென் மேலும் சிறக்கவும்,இந்தக்  கல்லூரி கியாம நாள் வரை சுன்னத் ஜமாஅத்தினரால் நிர்வாகம் செய்யவும், 
துஆச் செய்கிறேன்.மேலும் 
இந்தக்  கல்லூரி வழி கெட்டவர்களின் சூழ்ச்சியில் இருந்து  கியாம நாள் வரை பாதுகாப்பான முறையில் நடந்திடவும் வல்ல அல்லாஹ் 
பேருதவி செய்வானாக ஆமீன்..

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

No comments:

Post a Comment