twitterfacebookgoogle pluslinkedinrss feedemail
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வருக! வருக!! நல் வரவாகுக!!! மன்பயீ ஆலிம் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. WEL COME TO MANBAYEE AALIM .COM

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் எழில் மிகு வீடியோ காட்சி

Wednesday, 19 August 2020

ஹிஜ்ரி 1442 இஸ்லாமியப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! 

முஹம்திலன்! முஸல்லியன்!வமுஸல்லிமா!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைவருக்கும் முஹர்ரம் புதுவருட நல் வாழ்த்துக்கள்.

பிறந்திருக்கும் புதுவருடத்தில் ஏற்பட்டுள்ள பேராபத் நீங்கி,

உலகில் சாந்தி, சமாதானம், 

அன்பு மலர வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு.

.அனைவர்களின் ஈருலக வாழ்க்கையிலும் 

வெற்றி கிடைக்க,மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர்,

அல்லாஹ்விடம் 

துஆச்செய்கின்றோம்.ஆமீன்!

Monday, 15 April 2019

75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பவள விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

நமது லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் 
அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு பெருவிழா 
வலமை போல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.










கடலூர் மாவட்டம் ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய மாபெரும் ஷரீஅத் விழிப்புணர்வு மாநாடு !!!


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 24.03.2019 
ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் ஷரீஅத் 
விழிப்புணர்வு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.